ஐரோப்பிய ஒன்றிய ஆணையமானது ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 நாடுகளை கொண்டது. இதன் தலைமை அலுவலகம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் அமைந்துள்ளது. இந்த ஆணையத்தின் முதல் பெண் தலைவராக 2019-ம் ஆண்டு உர்சுலா வான் டெர் லேயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இரண்டாவது முறையாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவராக ...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ...
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இருந்து நேற்று இரவு இந்தியாவின் தலைநகர் டில்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் உடனடியாக துபாய் விமான ...