2 நாட்கள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் சென்றுள்ளார். தலைநகர் ஜெருசலேம் சென்ற ஜெய்சங்கர் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்தார். மேலும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கில்டான் சார், தொழில்துறை அமைச்சர் நிர் பர்கட்டை ஜெய்சங்கர் சந்தித்தார். இந்நிலையில், ஜெய்சங்கர் நேற்று இஸ்ரேல் ...
பிரதமர் மோடியின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் எத்தியோப்பியாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அந்நாட்டுக்கு சென்ற அவரை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவரை தன்னுடன் ...
மொராக்கோ நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், வெள்ளம் போன்ற பருவநிலை மாற்ற தாக்கங்களாலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் தலைநகர் ரபத் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் எதிரொலியாக, நகரின் பல பகுதிகளிலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. ...