இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் வர்த்தக ...
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 30க்கும் மேற்பட்டோர் உணவு தேடி வந்தவர்கள் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன் காலை வரை காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி மற்றும் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு நகரமான ...
ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக கில்மர் நிறுவனம் செயல்படுகிறது. குயின்ஸ்லாந்து மாகாணம் யாடலா நகரை மையமாக கொண்டு செயல்படும் இந்த தனியார் நிறுவனம் அரசின் நிதியுதவிகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ராக்கெட் ஒன்றை தயாரித்து விண்ணில் செலுத்த கில்மர் நிறுவனம் முடிவு செய்தது. ...