தென்ஆப்பிரிக்க பிரபல நீச்சல் வீரரின் வீடு தீ விபத்தில் எரிந்து போனதுடன் பக்கத்து வீட்டில் வசித்த முதியவர் பலியானார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் சாட் லெ கிளோஸ் (வயது 34). அவர், ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் உள்பட 4 பதக்கங்களும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 17 ...
தாய்லாந்தில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழந்தார். தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் – அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. சன்டிபாப் விளையாட்டரங்களில் போட்டி நடந்தது. அப்போது சாம்கொல்ட்ஸ் அணியின் 24 வயது வீரரான சோவ்யான் ...
ஸ்பெயினில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ...