ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடுமையாக தாக்கியதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. 4 வாரங்களுக்கு மேலாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் ...
அமெரிக்காவில் புதிய வகை கொரோனா விரைவாக உருமாற்றம் பெற்று பரவி வருகிறது. இதற்கு பிஏ.3.2 என பெயரிடப்பட்டு உள்ளது. சிகாடா என்றும் அழைக்கப்படும் இந்த வைரசானது விரைவாக பரவி வருவதுடன், விரைவாக உருமாற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. இதனால், இதனை தடுப்பதற்கான முயற்சிகள் உடனடி பலனை தரவில்லை. அமெரிக்க நோய் ...
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி வருகிறது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹோர்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த ஜலசந்தியை கடந்து செல்ல அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு ...