மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த கோரி மக்கள் ...
மியான்மர் நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி 83 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டிய ராணுவம், ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியை ...
காசாவில் ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 61,900-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், மத்திய காசாவின் ஜெய்துன் பகுதியில் அமைந்த அல்-மாமதனி மருத்துவமனைக்கு வெளியே ஹமாஸ் அமைப்பின் பிரிவு ...