அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் (வயது 82). இவர் 2021 முதல் 2025வரை அமெரிக்க அதிபராக செயல்பட்டார். இந்நிலையில், ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புரோஸ்டேட் வகை புற்றுநோயால் பைடன் பாதிக்கப்பட்டுள்ளார். மிகவும் வீரியமிக்க இந்த புற்றுநோய் அவரின் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...
ஆப்கானிஸ்தானில் மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 11.43 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 150 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.44 டிகிரி ...
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாவாசிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இரு வாரங்களுக்கு பின்னர் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை குறிவைத்து, இந்திய ...