உக்ரைன் மீது ரஷியா டிரோன், ஏவுகணை தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,599வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த ...
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் 30 பேர் பலியாகினர். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 7-ந்தேதி வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு ...
வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் நிருபர்களிடம் டிரம்ப் பேசும்போது, பூமியின் மிக முக்கிய கடல்சார் வழித்தடத்தில் ஒன்றான ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை பாதுகாக்கும் பணிக்காக, நிதி இழப்பீடாக அமெரிக்கா கட்டணம் பெற வேண்டும் ...