ஈரானில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தது. அதிகரித்த பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதேபோன்று குடிநீர், மின்சார பற்றாக்குறை மற்றும் வேலை வாய்ப்பின்மையாலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால், ...
பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லோரியில் புறப்பட்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் இன்று அதிகாலை சென்றபோது ஓட்டுநரின் ...
பாகிஸ்தானின் தென்மேற்கே பலுசிஸ்தான் மாகாணத்தில் கரன் நகரில் 2 வங்கிகள் மற்றும் ஒரு காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்கள் சில ஊழியர்களை பணய கைதிகளாக சிறை பிடித்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் ...