குடியிருப்புவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் குடியிருப்புவசதி இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் அவர்கள் நியமனம். கல்வி அமைச்சராக இருந்த ஸ்டீபன் லெட்சே மின்சார மற்றும் சக்தி துறை அமைச்சராக நியமனம் ஜூன் 6ஆம் திகதி, வியாழக்கிழமையன்று ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தில் செய்யப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றங்களின் அடிப்படையில், குடியிருப்புவசதி ...
ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற 15வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் உரையாற்றியபோது கல்வி அமைச்சர் தெரிவிப்பு ஒன்ராறியோ அரசாங்கமானது இங்கு வாழும் தமிழ் மாணவர்களிடையே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் கொண்டாடவும் வழங்கும் ஆதரவை மேம்படுத்துகிறது என ஒன்றாரியோ மாகாணத்தின் ...
ரொறன்ரோ மாநகரில் நடைபெற்ற 15வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் மாகாண அரசின் பிரதிநிதி லோகன் கணபதி புகழாரம் (ரொறன்ரோவிலிருந்து ‘வீணைமைந்தன்’) “புலம்பெயர் தேசங்களில் தமிழ் மொழியை தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கற்பிப்பதன் ஊடாக தமிழுக்கு நாம் புத்துயிர் கொடுக்கின்றோம். தங்களின் சொந்த மொழியில் பேசுவதென்பது ஒவ்வொருவரின் ...