கனடாவில் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் ‘சிலம்பொலி சேஷ்த்திரா’ நடனக் கல்லூரியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களினதும் நடனச் செல்வி தாமிரா ஜனனி குமார் ஆகியோரின் மாணவியான அரங்கேற்றச் செல்வி நித்ரா ஜெயராமன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 24-06-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் ...
கனடா வாழ் எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான நக்கீரன் என்னும் புனைபெயர் கொண்ட வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்களின் சமூகம், அரசியல், இலக்கியம் போன்ற துறைகளில் ஆற்றிய பணிகளைப் பாராட்டியும், மதிப்பளித்தும் கடந்த 24/06/2023 சனிக்கிழமை அன்று தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில் பெரும் விழா ஒன்று எடுக்கப்பெற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ...
ஸ்காபுறோ கோணேஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் S&B Pallets நிறுவனம் இணைந்து ஸ்காபுறோ வைத்தியசாலைகளின் குழுமத்திற்கு வழங்கிய 4 இலட்சத்து 9ஆயிரம் கனடிய டாலர்கள் கனடாவில் புகழ்பெற்ற வர்த்தகக் துறை குடும்பத்தினராக விளங்கும் கோணேஸ்வரன் குடும்பத்தினர். அவர் தந்தை கோணேஸ்வரன் புதல்வர்தகள் விஜேய் கோணேஸ்வரன் ரஜீவ் கோணேஸ்வரன் . ...