கனடா வாழ் ‘நிவாரணம்’ புகழ் செந்தில்குமரன் அவர்களது மனித நேயப் பணிகள் கடந்த பல வருடங்களாக இலங்கையைச் சென்றடைந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு பலன்கள் பல கிட்டியுள்ளன. அந்த வரிசையில் கடந்த வாரம் இலங்கையின் வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 6 இரத்த சுத்திகரிப்பு கருவிகளை வழங்கிய கனடா ‘நிவாரணம்’ அமைப்பு புகழ் ...
பொதுக் கூட்டம் அன்புடையீர், கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவும் 12.9.2026 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. நிகழ்வு இடம்பெறும் இடம் பற்றிய விபரங்களை பின்னர் அறியத் தருவோம். பொதுக் கூட்டத்தில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்கத்தவர்கள் ...
கடந்த 16-08-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை. ஒன்றாரியோ தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெற்ற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘நூல்களின் சங்கமம்-2026- கண்காட்சியில் தாயக எழுத்தாளர் தீபச்செல்வனின் ‘சைனைட்’ நாவல் வெளியீடு செய்யப்பெற்றது. இந்த வெளியீட்டு வைபவத்தின் மூலம் கனடாவில் ரொறன்ரொ பெரும்பாகத்தில் இரண்டாவது தடவை வெளியிடப்பெற்ற ஈழத்து ...