தற்போது கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களைத் தலைவராகவும் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களை செயலாளர் நாயகமாகவும் கொண்டு கனடாவைத் தலைமையகமாகவும் பிரதான செயற்பாட்டு தேசமாகசுவும் இயங்கிவரும் `உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்` ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் `52வது ஆண்டு எழுச்சி மாநாடு மற்றும் செந்தமிழ் கலை ...
`அனைத்துலக தமிழர் பேரவை ` அமைப்பின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அழைப்பு (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “நாம் பிறந்து வாழ்ந்து கல்வி கற்று அறிவு பெற்று எமது தாய் மண்ணை விட்டு புலம் பெயர்ந்து வந்தாலும் அந்த மண்ணில் இலட்சக் கணக்கானவர்கள் இன்னும் வாழ்ந்த கொண்டிருக்கின்றார்கள். எனினும் ...
கனடாவில் பன்முகக் கலையுலகப் பிரமுகராகவும் ரசிகராகவும் திரைப்படத்தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இசைக் கலைஞராகவும் நடிகராகவும் அத்துடன் கணணித்துறை விரிவுரையாளராகவும் நன்கு அறியப்பெற்ற மதிவாசன் அவர்கள் அண்மையில் தயாரித்து இயக்கிய ‘ஆக்குவாய் காப்பாய்’ என்னும் கனடியத் தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய மொழிகளிலும் ‘மொழிமாற்றம்’ செய்யப்பெற்றுவருகின்றது. விரைவில் தமிழகம் மற்றும் ...