கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள Computek College, திரு முரளி நாராயணதாஸ் 130 க்கும் மேற்பட்ட ஒன்றாரியோ மாகாணத்தின் தொழிலதிபர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பெற்ற 22 வெற்றியாளர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் முகமாக அண்மையில் நடத்தப்பெற்ற் தெரிவுத் திட்டத்தின் படி 2025ம் , ஆண்டின் EY கனடா நிறுவனத்தினால் ...
கனடாவின் ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள ‘ ‘ வளாகத்தில் தனது முக்கியமான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி உற்சாகத்துடன் அறிவிப்பு “கனடாவைப் பொறுத்தளவில் எமது புதிய ஆட்சிக் காலம் என்பது தேசத்தின் புதிய நூற்றாண்டாக எதிர்காலத்தில் பார்க்கப்பெறும். எமது புதிய ஆட்சியில் கனடாவின் இராணுவக் கட்டமைப்பில் ...
இம்மாதம் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோவில் நடைபெற்ற ஈழநாடு பத்திரிகையின் 32வது ஆண்டு விழாவில் சேகரிக்கப்பட்ட நிதி கனடா ஈழநாடு பத்திரிகை வாசகர்கள் சார்பில் இலங்கைப் பணப் பெறுமதி 25 லட்சம் ருபா (11,415.55 கனடிய டொலர்கள்) வேர்களைத் தேடுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஈழத்தில் இருந்து ...