அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். தற்போது தென்கொரியாவில் அதிபர் டிரம்ப் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நாளை நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய ...
அடுத்தாண்டு கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அரசின் எந்த திட்டத்திலும் பயனாளியாக இல்லாத 35 வயது முதல் 60 வயதுக்குள் உள்ள ...
அதிமுகவை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் இன்று இணைந்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கரின் நினைவிடத்திற்குச் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்தனர். தொடர்ந்து அவர்கள், முத்துராமலிங்கர் சிலைக்கு கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மூவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். ...