தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் “தனித்தமிழ்க்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்; செடியாகத் தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள்; நானே மரமாக வளர்த்து வருகிறேன்” எனத் தம் தமிழ்ப்பணியை மதிப்பிட்டார் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் ...
ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ளார். இப்படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் முன்னோட்டத்தை நடிகர் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி, அதர்வா நடித்துள்ள புதிய படத்திற்கு ‘வலை’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் வெளியிடப்பட்டுள்ள முன்னோட்டத்தில் அதர்வா குட்டி மற்றும் சாரா என இரு ...
மொராக்கோவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதனால் வடக்கு மொராக்கோவின் பல்வேறு மாகாணங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல கிராமங்களில் வீடுகள், கட்டிடங்கள் நீரில் மூழ்கின. லராச்சே மாகாணத்தில் சார் எல்கெபிர் நகரம் வெள்ளத்தில் மூழ்கி மக்களை துயரத்தில் ஆழ்த்தியது. இதுவரை 1.40 லட்சம் பேர் ...