இலங்கையின் கடல் வளங்களை சூறையாடும் இந்தியக் கப்பல்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் தலைவர் மட்டத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தாமல் இருப்பது என்ற, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக ...
ஜோர்டான் மன்னர் அப்துல்லா பின் அல் ஹுசைன் அரசு முறை பயணமாக நாளை சீனா செல்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் அப்துல்லா பின் அல் ஹுசைன் அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் சந்திக்கிறார். இந்த ...
அமெரிக்காவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் அம்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இண்டியானா மாகாணத்தின் ஹமில்டன், ரெவன்வுட் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள ...