பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலான 4 நாட்களுக்கு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் லி குவியாங்கின் அழைப்பையேற்று அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லி குவியாங்கை சந்தித்து பேசுகிறார். இதனை முன்னிட்டு சீன வெளியுறவு அமைச்சக செய்தி ...
தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் உள்ள இம்ஜிங்காக் பூங்காவில் இந்திய போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர் நினைவிடத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தென்கொரியாவின் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை அமைச்சர் குவான் ஓ யூல் இணைந்து திறந்து வைத்தனர். கொரியப் போரின் 75-ம் ...
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஹோண்டுராஸ். இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல், வன்முறை சம்பவங்களும் ஹோண்டுராஸ் நாட்டில் அதிக அளவில் அரங்கேறி வருகின்றது. இந்நிலையில், ஹோண்டுராசின் டுரிஜிலோ நகரில் உள்ள தோட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் தோட்ட தொழிலாளர்கள் ...