காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹமாசை தோற்கடிக்கவோ அல்லது கடத்தப்பட்டவர்களைத் திரும்பப் பெறவோ முடியாது என்று அமைச்சரவை அமைச்சர்கள் பெரும்பாலானோர் நம்பியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அலுவலகம் கூறியுள்ளது. ...
ரஷிய அதிபர் மீது அதிகரித்து வரும் விரக்தியை வெளிப்படுத்தி, புதிய தடைகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்திய பின்னர், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு திருப்புமுனையை எதிர்பார்க்கும் நிலையில், விளாடிமிர் புதினும், டொனால்ட் டிரம்பும் வரும் நாட்களில் சந்திப்பார்கள் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ...
பிரச்சார அலுவலகத் திறப்பு விழாவில் திரண்டு வந்து கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மார்க்கம் நகர நகர சபையின் 7ம் வட்டாரத்திற்கான இடைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 29ம் திகதி நடைபெறுகின்றது. மேற்படி இடைத்தேர்தலில் ஐவர் போட்டியிட்டாலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான கிள்ளிவளவன் அவர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக ...