ந.லோகதயாளன். முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் கடற்கரையில் சிங்கள மீனவர்களிற்கு தொழில் புரிய அனுமதி வழங்க கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பணிப்பாளர் நாயகம் அறிவித்தலை வழங்கியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்மின் வெலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் நன்நீர் மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள் குளத்து நீர் வற்றுக் காலத்தில் பாதிப்பதாக்கூறி கடல் மீன்பிடிக்கு ...
மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல் களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் 6ம் திகதி அன்று புதன்கிழமை (06-08-2025 காலை ...
– சிறுமியின் கையைப் பதம் பார்த்த குரங்கு! மானிப்பாய் பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை கூளாவாடியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் வளர்க்கப்படுகின்ற குரங்கு அங்கு சென்ற சிறுமியின் கையை கீறிக் காயப்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 6ம் திகதி புதன்கிழமை குறித்த பூங்காவுக்கு சிறுமி தனது பெற்றோருடன் விளையாடுவதற்காக ...