தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் அதிபர் லம் கடந்த 6ம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்தார். அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு முறை பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ...
ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்தநாடு மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைந்துள்ள சவுதி அரேபியா, அமீரகம், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் பயங்கர தாக்குதல் நடத்தியது. ...
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ‘இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்வேன்” என்று சூளுரை மேற்கொண்ட பாரத ரத்னா ராஜீவ் காந்தி உலகமே வியக்கும் வகையில் ஒப்பற்ற சாதனைகளை நிகழ்த்தினார். சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே, டில்லியில் 1982 ஆம் ஆண்டில் ...