லங்கா-நகரி, மா-தோட்டம்,மண்ணாறு. மாளிகைத்திடல், விடத்தல்தீவு ,மன்னார் ஆகிய இடங்கள் பற்றிய வரலாற்றுத் தேடல்.’ (மன்னார் நிருபர்) (23-03-2025) இரவணனார் நூல் அறிமுக நிகழ்வு 22 ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) – ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-03-2025) இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு சரியானவர்களை தெரிவு செய்வார்கள் ஈ.பி.டி.பி.கட்சியின் செயலாளர் நாயகமும்,முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மன்னார் பிரதேச சபைக்கான ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26-03-2025) மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட உள்ள கணிய மணல் அகழ்வை நிறுத்தி கணிய வளங்களை பாதுகாக்க மக்கள் மன்னார் பிரதேச சபை தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் ...