– ஆளுநரும் கைவிரிப்பு! வலி வடக்கு பிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் இருந்து செல்லும் கிளை வீதியான கோணப்புலம் என்ற ஒழுங்கையில் இலங்கை மின்சார சபையினர் அனுமதி பெறாமல், அடாத்தாக மின்கம்பங்களை தனியார் காணிகளின் உள்ளேயும், காணிகளுக்கு வெளியேயும் நாட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட ...
-வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-11-2024) அரசாங்கம் மாறினாலும் சிவில் சமூகத்தின் மீதான அரசின் அணுகுமுறை மாறவில்லை என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர்களான யாட்சன் பிகிறாடோ மற்றும் கலைவாணி பூபாலப்பிள்ளை ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் ...
நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இதுவரை நீதி வழங்கப்படாத 32 தமிழர்களின் நினைவேந்தல் முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முல்லைத்தீவு ஒதியமலை கிராம அபிவிருத்தி மண்டபத்திற்கு 32 நிராயுதபாணியான தமிழர்கள் அழைக்கப்பட்டு அரசாங்க ...