ந.லோகதயாளன். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினர் வியாழக்கிழமையன்று (21.11.2024) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலான இந்திய அரசின் எதிர்கால செயற்பாடுகள், பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் இலங்கைக்கான ...
கனடாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்ப காலத்தில் தோன்றிய ஊர்ச் சங்கங்களில் ஒன்று எனும் பெருமையை தனதாக்கிக்கொண்ட நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா தனது முப்பதாவது ஆண்டில் கால்பதிக்கின்றது. கனடியமண்ணிலும், ஈழத்திலும் பல சமூகப்பணிகளையும், மக்கள் நலப்பணிகளையும் ஆற்றிவரும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் 21வது நிர்வாக ...
கனடா வாழ் கசியும் இதயம் படைத்த நல்லுங்களின் நிதிப்பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டுள்ள பிரமாண்டமான மனித நேயப் பணி கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும ‘குமரன் விளையாட்டுக் கழகம்’ எடுத்த தீவிர முயற்சியினால் தமிழர் தாயகத்தில் வீடற்றவர்களாக இருந்த வசதியற்றவர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பெற்ற 35 வீடுகள் அனைத்து பயனாளிகளிடமும் கையளிக்கப்பெற்றுள்ளன. மேற்படி ...