ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் நாட்டின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் க்யூஷா தீவில் குமாமடோ நகரை மையமாக கொண்டு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ...
மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில், தானே மாவட்டத்தில், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவுகள், ...
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷர்மிளாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஷர்மிளா தன்கர் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 40 வயதான ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் குண்டு எறிந்து ...