((கனகராசா சரவணன்) ) தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க ஆதரவு வழங்கி வாக்களிக்க வேண்டும் என மாற்றத்துக்கான தமிழ் மக்கள் அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (08) கோரிக்கை விடுத்துள்ளதுடன் நாங்களும் ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் சுப்பிரமணியம் கமலேஷ்வரன் (கமலி) தெரிவித்தார் மட்டு ஊடக ...
பு.கஜிந்தன் https://we.tl/t-hSskYUdp3z தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ.சுமந்திரன் ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் அனுரகுமார திசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் 07-09-20224 அன்று மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது. இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. செம்மணிப் ...