பு.கஜிந்தன் பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் 20-05-2024 அன்று உயிரிழந்துள்ளார். வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். புத்துர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் துவிச்சக்கர வண்டியில் குறித்த யுவதி சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் ...
திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் மாத இதழின் 27வது ஆண்டு மலர் அறிமுக விழா மலேசியாவில் கோலாலம்பூர், செந்தூல் முத்தமிழ் படிப்பகத்தில் 20 – 5 – 2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. முத்தமிழ் படிப்பக செயலாளர் விலயா மணி தலைமையில் தமிழறிஞர் அரசேந்திரன் இனிய நந்தவனம் முதல் ...
(20/05/2024) மன்னார் மாவட்ட கராத்தே சம்மேளன தலைவராக மன்னார் கராத்தே பயிற்சி நிறுவன தலைவர் அன்ரனி இன்பராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கராத்தேயில் மாகாண மற்றும் மாவட்ட சம்மேளன தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. மேற்படி தேர்தலில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த தெரிவுக்குழுவின் மன்னார் ...