கனடாவில் இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் சார்பாக இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் தெரிவிப்பு தற்போது எமது தமிழினம், உலகப் பந்தின் அனைத்து தளத்திலும் பரந்து விரிந்து செழிப்புடன் வாழ்ந்து வருகின்றது. இவ்வாறான மேன்மையுறு நிலையில் எமது தமிழ்ப் பண்பாட்டையும் காவிச் செல்லும் பொறுப்பு ...
கனடாவில் ‘தேசம்’ என்னும் புதிய இணையத்தளம் வைபவரீதியாக 11-03-2024 திங்கட்கிழமை பிற்பகல் இணையத்தில் ஏற்றம் செய்யப்பெற்றது. ‘யுகம்’ வானொலி’ அதிபர் மற்றும் ஒலிபரப்பாளர் கணபதி ரவீந்திரன் அவர்கள் மேற்படி இணையத்தளத்தை கொம்பியூட்டரின் முன்னாள் அமர்ந்து தொடக்கி வைத்து ஏற்றம் செய்தார். கலை. இலக்கியம் மற்றும் அரசியல் மற்றும் பொருளாதாரம் ...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் எழுதிய நூல் குறித்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட நூலில் தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்ற சர்வதேச சதி ...