பு.கஜிந்தன் இதுவரை காலமும் ஏற்பட்டிருந்த வேதனைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்கள் தேர்வினை வழங்குவார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி சார்பில் மக்கள் தெரிவு செய்துள்ளதாக ஐக்கிய இடதுசாரி கூட்டணியின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார். 16-11-2024 அன்று சனிக்கிழமை ...
வடமாகாண மக்கள் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது, இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் 15ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ...
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (16-11-2024) தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சனைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். -மன்னாரில் உள்ள ...