பு.கஜிந்தன் வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் FiTEN Yarl 2024 மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (19.01.2024) காலை-09.30 மணி முதல் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெறவுள்ளது. எமதுயாழ்ப்பாணப் ...
கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக கடந்த 13-01-2024 அன்று சனிக்கிழமைநடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு மக்கள் மனங்களிற்கு நிறைவைத் தந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ‘கனடா உதயன்’ ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ள ‘நன்றி தெரிவிக்கும்’ குறிப்பில் தெரிவித்துள்ளார்கள். கனடா-ஸ்காபுறோ நகரில் ஆரோசை இசைக்குழு ...
ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு ஒன்றாரியோவில் அனைத்து மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றவராகவும் நன்கு அறியப்பெற்றவராகவும் விளங்கும் ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ...