யாழ்ப்பாண மக்களின் அன்பு அளப் பரியது என தென்னிந்திய நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி தேவஸ்தானத்தின் நல்லையம்பதி அலங்கார கந்தனின் சண்முக அர்ச்சனையினை முன்னிட்டு தென்னிந்திய முன்னாள் நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார், தொழிலதிபர் ப.இந்திரகுமார், குடும்பத்தினர்கள் விஷேட வழிபாட்டினை இன்று ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் எற்பாட்டில் கிறிஸ்து பிறப்பின் ஒளிவிழா யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தலைவர் இ.சுரேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இவ்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதுடன், கிறிஸ்து ...
(மன்னார் நிருபர்) (20-12-2023) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் இன்று புதன்கிழமை (20) காலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18, ஆயிரம் சட்டவிரோத போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி ...