(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள 10 ம்கட்டை பிரதேசத்தில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீடை முற்றுகையிட்ட பொலிசார் ஓரு கிலோ 565 கிராம் கஞ்சாவுடன் பெண் வியாபாரி ஒருவரை நேற்று வியாழக்கிழமை (21) மாலையில் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு ...
“எங்களது விவசாயிகளுக்காக வழங்கப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்கில் ஏற்பட்டுள்ள பக்டீரியா, பங்கஸ் தாக்கம் சம்பந்தமான பிரச்சனை ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பேசப்படுகின்றது. இந்த உருளைக்கிழங்கு உண்மையிலே அவுஸ்திரேலியாவில் இருந்துதான் வந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது” என யாழ்ப்பாண மாவட்ட நவீனமயமாக்கல் செயல்திட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கத்தினுடைய தலைவர் செ.துஷ்யந்தன் தெரிவித்துள்ளார். ...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதி நிதித்துவப் படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று; வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதன.. காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை ...