கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்த 27-08-2024 அன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். 155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக ...
பு.கஜிந்தன் வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் க.பொ..த உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிளும் சித்தி அடையாத வைத்தியர்கள் உள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் 84 வைத்தியர்களில் இலங்கை மருத்துவ சங்கத்தின் கீழ் பட்டப் படிப்பை பெற்ற 78 பேர் உள்ள நிலையில் ...
இலங்கைக் குடியரசு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உத்தரவாதத்தை நீக்குமாறு நாட்டில் வாழும் சிங்களம் அல்லாத இன மக்களின் பிரதிநிதிகள் கோரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டாது ...