மீண்டும் நம்மவர் திரைப்படம் ஒன்று எதிர்வரும் 18-11-2023 மற்றும் 19-11-2023 ஆகிய தினங்களில் கனடாவின் ஸ்காபுறோ நகரின் வுட்சைட் சினிமாவில் நம் தமிழ் மண்ணின் தயாரிப்பாய் திரையிடப்படுகின்றது .. அண்மையில் ‘பாலை நிலம்’ திரைப்படத்தை கண்டு களித்து ஆதரவு வழங்கிய எமது கனடா திரைப்பட ரசிகர்கள் இந்த ‘யாதும் ...
(மன்னார் நிருபர்) (7-11-2023) சீனாவில் உள்ள பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையில் வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு 7ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் வங்காலையில் இடம்பெற்றது. மன்னார் வங்காலையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சீனத் தூதுவர் கீ செங்ஹோங் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர். ...
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்குரிய இணையத்தளம் 7ம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பித்து வைக்கப்பெற்றது. சமய சமூகப் பணிகளில் ஏனைய ஆலயங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வரும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்குரிய இணையத்தள சேவையானது ஆலய தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார் . இவ் இணையத்தளச் சேவையின் ...