(மன்னார் நிருபர்) (20-10-2023) வடக்கு – கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை (20)பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது டன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்ட மைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கு கிழக்கில் பூரண ...
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமாழ் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை (20.10.2023) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக வளாகத்தின் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் காவல்த்துறையால் 2016ஆம் ஆண்டு ஓக்டோபர் 20ஆம் திகதி, கொக்குவில் குளப்பிட்டியில் இவ்விரு ...
எதிர்வரும் 20 ஆம் திகதி அரசியல் கட்சிகளால் வடக்கு கிழக்கு மாகாணங்களை முடக்கி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் தென்மராட்சி பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த துண்டு பிரசுரங்களானது தென்மராட்சி மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த ...