கனடாவில் இயங்கிவரும் 3 கிளைகள் கொண்ட ‘ஹோட்டல் சரவணா பவன்’ உணவகத்தின் முதலாவது கிளை ஆரம்பிக்கப்பெற்று 21 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த சிறப்பான வைபவத்தில் உ ரிமையாளர்களும் ஊழியர்களும் 21வது ஆண்டு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது மிசிசாகா மற்றும் வன்குவர் மற்றும் ஸ்காபுறோ ...
கடந்த 15-10-2023 ஞாயிற்றுக்கிழமையன்று ஈற்றோபிக்கோ நகரில் கனடா பாரதி கலா மன்றமும் ‘வித்யா பாரதி- கனடா அமைப்பும் இணைந்து நடத்திய ‘வித்யா பாரதி கலைச்சேவை விருது விழா சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விருதுகள் வழங்கும் விழாவில் கனடாவில் கலைச்சேவை ஆற்றியவரும் இசையாசிரியர்கள் மற்றும் நடன ஆசிரியைகள் போன்ற பலர் ...
பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று வெள்ளிக்கிழமை (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் கட்சிகள் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில்,இன்று நிகழவுள்ள பொது முடக்கம் முழுமையாக வெற்றியீட்டுவதை உறுதிப்படுத்துவது நம் எல்லோருடைய ...