பு.கஜிந்தன் கோண்டாவில் சிவபூமி மாற்றுத்திறனாளிகள் பாடசாலையில் கல்வி பயிலும் மாற்றுவலுவுடைய மாணவனான அலெக்சாண்டர் நிதுசன்ராஜ் தேசிய ரீதியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நடனத்தில் பங்குபற்றி முதலாவது இடத்தினை பெற்றுள்ளார். இவர் நடிகர் விஜயின் தீவிர இரசிகர். தொலைக்காட்சியில் நடனங்களை பார்த்து சுயமாக அதனை கற்றுக் கொண்டு, மேலதிக ஆசிரியர்களின் வழிகாட்டலில் ...
மன்னார் நிருபர் (18-11-2023) மன்னார் நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமான வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தென்னம் பிள்ளைகளை நாட்டும் நிகழ்வு நேற்று மன்னார் ஆன்டாங்குளம் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய , ஒரு இலட்சம் தென்னம் ...
பு.கஜிந்தன் நேற்றையதினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இருந்து மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் மூன்று உறுப்பினர்களுக்கு நீதிமன்றில் தோன்றுமாறு அழைப்பு கட்டளை ஒன்று விடுக்கப்பட்டிருந்தது. மானிப்பாய் பொலிஸாரினால் நீதிமன்றில் ஒரு விண்ணப்பம் செய்யப்பட்டது. அதாவது இந்த நான்கு நபர்களும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தமிழீழ ...