செப்ரெம்பர் 30 ஆம் நாளன்று, உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாள் மற்றும் தோடம்பழ நிற உடை நாள் ஆகிய இரண்டு விடயங்களையும் நாங்கள் கடைப்பிடிக்கிறோம். இந்தக் குறிப்பிடத்தக்க நாள் குடியிருப்புப் பள்ளிகளில் இருந்து வீடு திரும்பாத குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துகிறது. அதே நேரத்தில் உயிர் பிழைத்தவர்கள், அவர்களின் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினரும் (2023-2024) 1997 – 2004 க.பொ.த உ/த பழைய மாணவனுமான, அமரர் வைத்தியகலாநிதி வேலாயுதம் சாரங்கன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது பெற்றோரின் நிதிப்பங்களிப்புடன் பழைய மாணவர் சங்கத்தினால் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுகாதார மேம்பாட்டு ...
வட்டக்கச்சி வினோத்தின் வேர்கள் வான் நோக்கின் கவிதை நூல் வெளியீட்டுவிழா இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் வினோத்தின் “வேர்கள் வான் நோக்கின்” கவிதை நூல்வெளியீட்டு விழா நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராக ...