”வெறுமனே வந்து பாராளுமன்ற கதிரைகளைச் சூடாக்கிவிட்டு, விவாதங்களில் வீர முழக்கமிட்டு பேசிவிட்டு, சலுகைகளை அனுபவித்து விட்டு சென்றுவிட்டால் மட்டும் போதாது. தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க பாராளுமன்றத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுக்குரிய சிறப்புரிமைகள்,ஏற்பாடுகள் ,வாய்ப்புக்கள் தொடர்பில் மக்களுக்குச் சரிவர இதுவரை தெரியவராததாலேயே ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கடந்த வாரம் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட அவர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீட்டுக்கும் சென்றார். அது விக்னேஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதைதான், அதேசமயம் சந்திப்பின்போது அவர் சுட்டிக்காட்டிய முக்கியமான விடயங்களில் ஒன்று, தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றியதாகும். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பு இலங்கைக்கான அரச தலைவரைத் ( ஜனாதிபதி) தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் ...