கடல், வான் பாதுகாப்பு ஆயுதங்களை தகர்த்து, ஈரானை கற்காலத்திற்கு கொண்டு வந்து விட்டோமென டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானும் அதற்கு ...
“தமிழகத்தின் உயர்கல்வித் துறையை உயர்த்தும் பிரதமர் மோடி அரசுக்கு” நயினார் நாகேந்திரன் பாராட்டு தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் நமது மத்திய அரசின் பிம் செட்டு திட்டத்தின் கீழ், ...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி, வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. பூமணியின் மறைவு ...