நடப்பு ஆண்டில் 10 மில்லியன் டிரோன்களை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.. உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி ...
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொதுமக்கள் மற்றும் தொழில் ...
தீயணைப்புத்துறை ஆணையத்தலைவர் பதவியில் இருந்து முன்னாள் காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார். சங்கர் ஜிவால் ஐபிஎஸ் தீயணைப்பு ஆணையத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் கடந்த ...