மறைந்தும் மறையாத மஹாகவி பாரதியாரை நேரில் கண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றக் கூடிய அற்புதப் படைப்பாளி இசைக் கவி ரமணன் அவர்களின் உரையையும் உணர்வைத் தரும் பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை இசையோடு கேட்கவும் அனைவரும் வருக! தமிழ்நாட்டிலும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நன்கு அறியப்பெற்ற பேச்சாளர். ...
(மன்னார் நிருபர்) (5-09-2023) 2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தது. அதனடிப்படையில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் ...
04.09.2023 மன்னார் மாவட்டத்தில் 2022 ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் அன்ரனி சரோன் டயஸ் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 801 ஆம் இடத்தையும் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த ...