கனடிய தேர்தல்களில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு தொடர்பில் கனடியர்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை நிறுவனம் வேண்டுகோள் கனடாவில் நடைபெறும் மத்திய மற்றும் மாகாண அரசுகளிற்கான தேர்தல்களின் போது வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு உள்ளனவா என்னும் விடயத்தில் கனடியர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் ...
(எமது யாழ் செய்தியாளர்) வடக்கு மாகாண மீனவர்களின் கோரிக்கைக்கு அமைய எதிர் வரும் 10ஆம் திகதி மீனவர்களை சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மீனவர்களின் பிரச்சணை தொடர்பில் நேரில் கலந்துரையாட வடக்கு மீனவ அமைப்புக்கள் பல இணைந்து கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு ...
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 6) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி அரசியலிற்கும் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பது யதார்த்தம். இரண்டிலும் கதாநாயகர்கள், வில்லன்கள், அடிதடிகள், கொலை கொள்ளை, வன்செயல்கள், பலாத்காரம், அடிதடி, பித்தலாட்டம் என அந்த தொடர்பு பட்டியல் நீளும். இதில் முக்கியமான ...