ஸ்காபுறோவில் திருமதி மகேந்திரன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ இயங்கும் ‘கனடா தமிழ்க் கலைக் கல்விச்சாலை’ நடத்திய இவ்வாண்டிற்குரிய ‘மருதம்’ பல்சுவைக் கலைவிழா அண்மையில் கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழாவில் இங்குள்ள பல்வேறு நுண்கலை ஆசிரிய ஆசிரியைகள் தங்கள் மாணவர்களின் இசை நடன ...
குரு அரவிந்தன் சமீபத்தில் ரொறன்ரோவில் உள்ள எக்ஸிபிஷன் பிளேஸில் விவசாயக் கண்காட்சியும், மிஸசாகா 7174 டெரிகிறிஸ்ட் ட்ரைவில் மின்விளக்கு அலங்காரக் காட்சியும், வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. குடும்பமாகச் சென்று பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக இந்த இடங்கள் இருந்தன. இதில் மாலை 6 மணிக்குத் தொடங்கி டெரிகிறிஸ்ட் ட்ரைவில் ...
-நக்கீரன் பத்துமலை, நவ.27: பத்துமலை தமிழ்ப் பள்ளி வகுப்பறைகள் எங்கும் திருமுறைப் பாடல்கள் ஒலித்தன; அதேவேளை, பள்ளியைச் சுற்றிலும் திருமுருக திருத்தல வளாகத்திலும் பெரியவர்கள் உட்பட சிறுமியரும் சிறாரும் பண்பாட்டு உடையில் வலம் வந்தக் காட்சி மனதை அள்ளுவதாக இருந்தது. மலேசிய இந்து சங்கத்தின் சமய நிகழ்ச்சிகளில் திருமுறை ...