‘பராசக்தியின் செல்’லப்பிள்ளை பாரதி’ என்னும் தலைப்பிலான இலக்கிய உரையை வழங்கவுள்ள தமிழ்நாடு ‘இசைக் கவி’ ரமணன் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார். 7ம் திகதி வியாழக்கிழமை ‘இசைக் கவி’ ரமணன் அவர்களை நேர்காணல் செய்த யுகம் வானொலி மற்றும் தமிழ்ஆரம் தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்தன ...
(8-09-2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய வெகுஜன புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், குறைந்தது மேலும் இரண்டு உடல்களின் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 7 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சடலங்களை தோண்டி எடுப்பதற்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் ...
வி.தேவராஜ். மூத்த ஊடகவியலாளர். லசந்த குறித்து கோதாபய மௌனம். சனல் 4 மீண்டும் ஒரு அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உறுதிப்படுத்தப்படாத நிலையில் நம்பகத் தன்மையுடன் கூடியவகையில் உலாவந்த கதைகள் தற்போது சனல் 4 அலைவரிசையால் உயிர்ப்புப் பெற்றுள்ளன. அந்தவகையில் சனல் 4 அலைவரிசையின் அண்மைய செய்தி இலங்கை ...