கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்த பல குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக ஒரே வாரத்தில் சுமார் 107 சந்தேக நபர்கள் மீது ஒன்றாரியோ மாகாணப் பொலிசாரும் ரொறன்ரோ போன்ற பிராந்தியப் பொலிசாரும் பல வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேலும் அறிவித்துள்ள பொலிசார் ...
ஸ்காபுறோவில் திருமதி மகேந்திரன் அவர்களின் நிர்வாகத்தின் கீழ இயங்கும் ‘கனடா தமிழ்க் கலைக் கல்விச்சாலை’ நடத்திய இவ்வாண்டிற்குரிய ‘மருதம்’ பல்சுவைக் கலைவிழா அண்மையில் கனடா கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விழாவில் இங்குள்ள பல்வேறு நுண்கலை ஆசிரிய ஆசிரியைகள் தங்கள் மாணவர்களின் இசை நடன ...
குரு அரவிந்தன் சமீபத்தில் ரொறன்ரோவில் உள்ள எக்ஸிபிஷன் பிளேஸில் விவசாயக் கண்காட்சியும், மிஸசாகா 7174 டெரிகிறிஸ்ட் ட்ரைவில் மின்விளக்கு அலங்காரக் காட்சியும், வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. குடும்பமாகச் சென்று பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக இந்த இடங்கள் இருந்தன. இதில் மாலை 6 மணிக்குத் தொடங்கி டெரிகிறிஸ்ட் ட்ரைவில் ...