லெபனானில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் ...
நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோமென அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மெலோனி பதிலடி கொடுத்துள்ளார். தன்னுடன் புகைப்படம் எடுக்க இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சினார் என டிரம்ப் பேசியதற்கு மெலோனி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரான்சின் ஏவியான் நகரில் ஜி 7 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ...
நீட் மறுதேர்வுஎழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்களுக்கு மத்தியில் மீண்டும் நடத்தப்படவுள்ள நீட் மறுதேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடப்பு ...