நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ...
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 எப்போபது வழங்கப்படுமென முதல்அமைச்சருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலின்போது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதியை நம்பி தமிழகத்தின் பல லட்சக்கணக்கான ...
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்ற தமிழக வெற்றி கழக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ...