சமூக செயற்பாட்டாளர் நாகையா ரதி கண்டனம் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் கொட்டகை அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தை மாநகரசபை மேலும் விஸ்தரிப்பு செய்யும் நடவடிக்கை என்பது நாங்கள் படிப்பு அறிவு இல்லாத தாழ்த்தப்பட்ட சாதியினர் என எங்களை அடக்கி சுதந்திரமாக வாழ விடாது செய்யும் அதிகாரிகளின் செயலினால் ...
தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் 4ம் திகதி புதன்கிழமை (04.02.2026) மாலை அனுஸ்டிக்கப்பட்டது. சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர். திருகோணமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் ...
நைஜீரியாவின் மேற்கே குவாரா மாகாணத்தில் உள்ள வோரோ மற்றும் நுகு என்ற இரண்டு கிராமங்களில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சிலர் நேற்று மாலை புகுந்தனர். அவர்கள் மக்களை நோக்கி திடீரென தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில், 162 பேர் கொல்லப்பட்டனர். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் முகமது உமர் பையோ உறுதிப்படுத்தியுள்ளார். ...