ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ஈரானுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் ...
மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் நாடு எதிர்கொண்டு வரும் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்த சவால்களை சமாளிக்க எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். டில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே ...
மின்வெட்டு பிரச்சினைகளை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: மின்வாரியத் துறைக்கு 15,000 ஊழியர்கள் பணியமர்த்த வேண்டி உள்ளது. மின்துறையில் இன்று மட்டும் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 15 வருடங்களாக ...